ராசிபுரம் பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அமோகம்

ராசிபுரம் : ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளது. ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணந்தூர், அலவாய்பட்டி, அக்கரைப்பட்டி, சௌதாபுரம், புதுப்பாளையம், பட்டணம், சிங்களாந்தபுரம், போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மஞ்சள் நடவு செய்தனர். சொட்டுநீர் பாசனம் மூலம் மஞ்சள் நடவு செய்த நிலையில், தற்போது மஞ்சள் நன்கு வளர்ந்து வருவதால், விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: