விளையாட்டு காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு Aug 25, 2025 காமன்வெல்த் மீராபாய் சானு அகமதாபாத் மீராபாய் சானு காமன்வெல்த் பனியிட அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். 48 கிலோ எடைப்பிரிவில் 193 கிலோ எடையை தூக்கி மகுடம் சூடினார்.
தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி!
ஆஷஸ் டெஸ்டில் மெக்ராத்தின் சாதனையை தகர்த்தார்; ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் புதிய சாதனை: ரூ.25 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன் டக் அவுட்
இங்கிலாந்துடன் ஆஷஸ் 3வது டெஸ்ட்: ஆஸி ரன் வேட்டை; ரூ.25 கோடி வீரர் கேமரூன் டக்அவுட்; அலெக்ஸ் கேரி அட்டகாச சதம்