முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

 

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆதரவு கோரினார். சென்னையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து சுதர்சன் ரெட்டி ஆதரவு கோரினார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது.

 

Related Stories: