ரசான தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்த இடத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் விசாரணை!

 

ரசான தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து பலியான இளமதி (35 ), இந்திரா(32) சம்பவ இடத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். திறப்பு விழா கண்ட இரண்டு மாதங்களுக்குள் சுவர் இடிந்த நிலை. வட மாநிலத்தவர்கள் கட்டிட பணி செய்ததாக கூறப்படுகிறது.

 

Related Stories: