தேனி: 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 515 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து 69 கனஅடியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,850 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி; நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
