விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சேலம், ஆக. 20: சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 22ம் தேதி நடக்கிறது. சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நேரிலும், மனுக்கள் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: