வரி செலுத்தாமல் இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.4.79 லட்சம் அபராதம்!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், வரி செலுத்தாமல் இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.4.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வரி செலுத்தாமல் கோவையில் இருந்து சென்னை வந்த நாகாலாந்து பதிவெண் கொண்ட பேருந்துக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

Related Stories: