திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை

 

சென்னை: திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை நடத்தி வருகிறார். நெய்வேலி, ஒரத்தநாடு தொகுதி நிர்வாகிகளுடன் சந்தித்துள்ளார். 2026 தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதுவரை 41 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துள்ளார்.

Related Stories: