பெரும்பாலான தூய்மைப் பணியாளர்களை தனியார் மயமாக்கியது அதிமுக ஆட்சியில்தான்; திருமாவளவன்!

 

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்ப நடைமுறை. அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியாருக்கு கொடுத்தது அதிமுக ஆட்சி. அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?” என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Related Stories: