உச்ச நீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்: காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடி மற்றும் அவருக்கு மேளம் அடிப்பவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து நம் குடியரசை மீட்பது ஒரு நீண்ட போராட்டம். ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கம். இது ஒரு மிகப்பெரிய முதல்படியாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியலமைப்பை திட்டவட்டமான, உறுதியான மற்றும் துணிச்சலான முறையில் நிலைநிறுத்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Stories: