தமிழகம் ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில் இயக்கம் Aug 14, 2025 சென்னை சுதந்திர தினம் சென்னை: சென்னையில் நாளை ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விடுமுறையை ஒட்டி நாளை (ஆகஸ்ட் 15) ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கை என்ன? ஆர்டிஐ விண்ணப்பத்தை மத்திய தகவல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி கட்டியதில் முறைகேடு சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் டிச.17ல் தலைமை செயலர், ஏடிஜிபி காணொலியில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
கூடுதல் மகளிர் பயனடையும் வகையில் 2ம் கட்டமாக பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்வர்
உணவு மேலாண்மை பயிற்சி பெற்று பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் நடத்தும் கபே: டிசிஎஸ் நிறுவன வளாகத்தில் திறப்பு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சொத்து முடக்கம் எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு: அமலாக்கத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு