சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார். சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தேநீர் விருந்து புறக்கணிக்கப்படுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சுதந்திர தினம்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
