மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் தபால் தலை வெளியீடு

மயிலாடுதுறை, டிச.7: மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனமாக திருவாளர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றது. இதையொட்டி நேற்றுமுன்தினம் மாலை அவருக்கு தபால் தலை வெளியீடு நடைபெற்றது. தபால் தலையை சந்நிதானம் வெளியிட மயிலாடுதுறை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அஜாதசத்ரு முன்னிலையில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

Related Stories: