சென்னை மாநகராட்சி அலுவலகம் முன் போராடும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அனுமதிக்கப்படாத இடத்தில் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
