தமிழகம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா Aug 11, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அமைச்சர் டி. ஆர். பி. ராஜா சென்னை தொழில்கள் சென்னை: பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்றன என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு போல எந்த மாநிலங்களிலும் வேகம் இல்லை என்றும் தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
வாடகை கட்டிடம், இட நெருக்கடி பிரச்னையால் வண்டலூர் பகுதிக்கு மாற்றப்படும் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகம்: பொதுமக்கள் எதிர்ப்பு
ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை 27.33 லட்சம் பேர் கண்டு ரசிப்பு
குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிப்பு!
விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள் நாய்கள் கிடையாது; 6 அறிவு உள்ள மனிதர்கள்: ஐபிஎஸ்சுக்கு ஐஆர்எஸ் பதிலடி