விருதுநகர் : சாத்தூர் அருகே வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். விஜயகரிசல் குளம் கிராமத்தில் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
