தமிழகம் கனமழை காரணமாக திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு! Aug 09, 2025 Tirupathur மழை முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆக.09) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டி.பி.சத்திரத்தில் கஞ்சா விற்பதை தட்டிக்கேட்ட பெண் உட்பட 3 பேர் மீது இரும்பு ராடால் தாக்குதல்: புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் போனா கேட்டை பூட்டி டாடா காட்டிய போலீசார்
காங்கிரசின் போலி பாஜ எதிர்ப்பும் பல்லிளிக்கிறது குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
தலைமை செயலகத்தில் தவெகவினரின் ரீல்ஸ் மோகத்தை தடுக்க முதல்வர் உள்பட அமைச்சர்கள் அறை முன் 2 காவலர் பாதுகாப்பு
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? அமைச்சர் ராஜ் மோகன் பேட்டி
டிவியை பார்த்தாலே கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை சம்பவங்கள் தான்: குற்ற சம்பவங்களை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய கொலை குற்றவாளிகள் கார் மீது பயங்கர ஆயுதங்களால் வெட்டு: மற்றொரு கும்பல் வெறிச்செயல்
விளாத்திக்குளம் பிளஸ்2 மாணவி பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 76 நாளில் பரபரப்பு தீர்ப்பு
பதிவுத்துறை, ஆர்டிஓ அலுவலகம், வருவாய்த்துறைகளில் புகார் எதிரொலி: லஞ்சத்தை ஒழிக்க விஜிலென்ஸ் ஏடிஜிபியாக அருண் நியமனம்: உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு: சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபியானார் அன்பு
காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூட உள்ள நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலை என்ன? அதிகாரிகளுக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்காத முதல்வர் விஜய்
மயிலாடுதுறையில் நான்தான் ஆளுங்கட்சி மா.செ எனக்கு தெரியாமல் டெண்டர், அரசு பணிகளை செய்யக்கூடாது: தவெக நிர்வாகி அட்ராசிட்டி
மற்ற முதலமைச்சர்கள் போல தினசரி அறிக்கைகள், விவாதம் விஜய் செயல்பாட்டில் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி