புதுச்சேரி போக்குவரத்து ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு : முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி : புதுச்சேரி போக்குவரத்து ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். பணி நிரந்தரம் கோரி புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: