தமிழகம் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தோராட்டம்!! Aug 08, 2025 ஆதித் திருவிழா தோராட் சேலம் கோட்டை மரியம்மன் கோயில் சேலம் ஆதித் மாரியம்மன் கோயில் சேலம் கோட்டை தார் சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வீதிகளில் ஊர்ந்து சென்றது.
ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம்; ஒழுகினசேரி பழையாற்று பாலம் விரிவுபடுத்தப்படுமா?: வாகன நெருக்கடியால் தொடரும் அவதி
கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றபோது மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு: செய்யாறு அருகே துணிகரம்
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13ம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுழற்றி அடித்த சூறாவளி காற்றால் கொடைக்கானல் மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் ரக அதிநவீன வசதியுடன் கூடிய மின்தூக்கியை திறந்து வைத்தார் கூடுதல் காவல் ஆணையர்
நடிகர் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெறும் வள்ளலாருக்கு புகழ் சேர்க்கும் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி