உலகம் ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0ஆக பதிவு Aug 06, 2025 ரஷ்யா மாஸ்கோ தீவின் காம்சட்கா மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா கிழக்கு தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.0ஆக பதிவாகியுள்ளது.
முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும் நிலையில் நண்பரை ரகசிய திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி: சோகமான பதிவை வெளியிட்ட கால்பந்து வீரர்
நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன் ரகசிய ஆவணங்கள் நீக்கம் நீச்சல் உடை பெண்களுடன் டிரம்ப் இருந்த புகைப்படம் மாயம்: அமெரிக்காவில் வெடித்த பெரும் சர்ச்சை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!
மாணவர் அமைப்பின் தலைவர் உடல் அடக்கம் வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பு: இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் பங்கேற்பு
தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை விதித்தது பாக். நீதிமன்றம்..!!
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம்தான் முக்கியம்; உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை: ஜெர்மனியில் ராகுல்காந்தி பேச்சு