உலகம் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Aug 05, 2025 சவூதி அரேபியா சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய விசா வழங்குவது காலவரையின்றி நிறுத்திவைப்பு: மீண்டும் வன்முறையால் நடவடிக்கை
முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும் நிலையில் நண்பரை ரகசிய திருமணம் செய்து கொண்ட மாடல் அழகி: சோகமான பதிவை வெளியிட்ட கால்பந்து வீரர்
நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன் ரகசிய ஆவணங்கள் நீக்கம் நீச்சல் உடை பெண்களுடன் டிரம்ப் இருந்த புகைப்படம் மாயம்: அமெரிக்காவில் வெடித்த பெரும் சர்ச்சை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!
மாணவர் அமைப்பின் தலைவர் உடல் அடக்கம் வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பு: இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் பங்கேற்பு
தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை விதித்தது பாக். நீதிமன்றம்..!!