தமிழகம் கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு! Jul 27, 2024 சென்னை மனோஜ் செம்மஞ்சேரி சென்னை: சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் கிணற்றில் தவறி விழுந்து 9 வயது நிறுவன் மனோஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சோகம் அரங்கேறியது. The post கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு