பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி!

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%, தனியார் சுயநிதி பள்ளிகள் – 99.08% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். இரு பாலர் பள்ளிகள் 94.39%, பெண்கள் பள்ளிகள் – 96.04%, ஆண்கள் பள்ளிகள் 87.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி! appeared first on Dinakaran.

Related Stories: