2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்

சென்னை: அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் தெரிவித்துள்ளது. ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட உள்ளதாக சமூக ஊடகங்கள், பத்திரிக்கைகளில் வெளியான தகவல்கள் முழுமையாக இல்லை என மறுத்து டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது….

The post 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: