கிருஷ்ணகிரியில்ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பதவியேற்பு

கிருஷ்ணகிரி, அக்.16: வேலூர் மாவட்ட டி.ஆர்.டி.ஏ திட்ட அலுவலராக பணியாற்றி வந்த பெரியசாமி  கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற அவருக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் மற்றும் அதிகாரிகள், சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: