ரிகளில் எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்த முன்வர வேண்டும் அரியலூர் கலெக்டர் தகவல்

ஏஅரியலூர், ஜூலை 24: ஏரிகளில் எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்த முன் வர வேண்டும் என அரியலூர் கலெக்டர் கூறினார்.அரியலூர்ஊராட்சிஒன்றியம், இலுப்பையூர் கிராமத்தில் உள்ள வேங்கன்ஏரியினை கலெக்டர் வினய், எஸ்பி சீனிவாசன்ஆகியோர்ஆய்வுசெய்தனர். ஆய்வின்போது, கலெக்டர் கூறுகையில், அரியலூர்மாவட்டம், இலுப்பையூர் கிராமத்திலுள்ள வேங்கன் ஏரியினை தாசில்தார்கள் மற்றும் நிலஅளவைத்துறை அலுவலர்கள் முறையாக சர்வே செய்து கணக்கெடுத்தப்பின், இந்த ஏரியில் கரைகள் அமைத்து பலப்படுத்தும் பணி சீரமைப்பு பணிகள் நடத்தப்படும்.இந்த ஆண்டு பருவமழை காலங்களில் ஏரிமுழுவதும் மழைநீர் சேகரிக்கப்பட்டு, விவசாயம்செழிக்கவும், குடிநீர்தட்டுப்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது. மேலும், ஏரியினை சீர்செய்யும் விதமாக ஏரிகளில் எடுக்கப்படும் வண்டல் மண்களை தங்களது விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் பயன்படுத்திக் ள்ளமுன்வரவேண்டும்எனதெரிவித்தார்.ஆய்வின்போது, தாசில்தார் கதிரவன், வட்டாரவளர்ச்சிஅலுவலர்கலையரசன், வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நிலஅளவைத்துறைஅலுவலர்கள்மற்றும்விவசாயிகள்கலந்துக்கொண்டனர்.

Related Stories: