டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் : அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் தகவல்

வாஷிங்டன் : அமெரிக்காவில் சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்படும் என  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்..டிக்டாக் உள்ளிட்ட சீனா ஆப்களுக்கு விரைவில் அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என்றும் அதனை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

Related Stories: