தமிழகம் மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு May 26, 2019 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 51 கன அடியில் இருந்து 39 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9 மணிக்கே சதத்தை தாண்டி சுட்டெரிக்கிறது 106 டிகிரி வெயில் பதிவால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை
கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!!
வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நாடும் பொதுமக்கள்: தரமற்ற குளிர்பானத்தால் உடல்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!!
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை