கோடைக்கால ஒலிம்பிக் போட்டி: ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற கோடைக்கால சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 1000 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவின் ரிஷப் ஜெயின் தங்கப்பதக்கம் வென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: