துபாயில் யூடர்ன் சினிமா பட அறிமுக நிகழ்ச்சி

துபாய். துபாய் சிட்டி வாக் வளாகத்தில் ராக்சி திரையரங்கில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான யூடர்ன் சினிமா பட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பட தயாரிப்பாளர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சினி டிவி அசோகன் 106.6 எப் எம் ஆர்ஜேக்கள்  ஹாசினி,அஞ்சனா,  அருண்,  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 106.5 எப் எம் சார்பில் பிரித்தம் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: