வாழை இலை பாறை மீன் மசாலா

எப்படிச் செய்வது?மீனில் தோசைக்கல் மசாலா சேர்த்து பிரட்டி பொரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், பூண்டு,; உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும். வாழையில் வதக்கிய மசாலா வைத்து அதன் மீது பொரித்த மீன் வைத்து; வாழை இலையை மடித்து சூடான தோசைக்கல்லில் 5 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

The post வாழை இலை பாறை மீன் மசாலா appeared first on Dinakaran.

Related Stories: