ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரன் ரூ.33,816-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து சவரன் ரூ.33,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,227-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 71,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கத்தின் விலை ரூ.320 குறைந்தது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,210க்கும் சவரன் ரூ.33,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4250லிருந்து ரூ.40 குறைந்து ரூ.4,210திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.34,000லிருந்து ரூ.33,680ஆக குறைந்தது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,601ஆகவும், 8 கிராம் ரூ.36,808ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.50 காசுகளாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,500க்கு விற்பனை செய்யப்பட்டது….

The post ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரன் ரூ.33,816-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: