மைதா பணியாரம்

எப்படிச் செய்வது?வெல்லத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் மைதா, ஏலப்பொடி, நெய் சேர்த்து கட்டியில்லாமல்; கையால் இட்லி மாவுப் பதத்திற்கு கரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை கரண்டியால் அள்ளி ஊற்றவும். பணியாரம் இரு பக்கமும் வெந்து பொன்னிறமாக பொரிந்து வந்ததும் எடுத்து பரிமாறவும்.

The post மைதா பணியாரம் appeared first on Dinakaran.

Related Stories: