போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

ஜெர்மன் நாட்டின் எல்லையையொட்டிய போலந்து நாட்டின் நதியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. மீன்கள் செத்ததற்கு நதி நீரில் ஏற்பட்டுள்ள மாசுபாடே காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பிரச்சனையால், அந்த நதியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என போலந்து அரசு எச்சரித்துள்ளது. நதி நீரில் மாசு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

The post போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: