கென்யா வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு !!

கென்யாவில் அரசு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

The post கென்யா வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு !! appeared first on Dinakaran.

Related Stories: