தொடர் சரிவில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.33,392-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, சவரன் ரூ.33,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.28 குறைந்து ரூ.4,174-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.28 குறைந்து ரூ.4,174-க்கு விற்பனை ஆகிறது.  மேலும் சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,400 குறைந்து ரூ.67,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. நேற்று காலை நிலவரப்படி  தங்கத்தின் விலை ரூ..328 குறைந்து சவரன் ரூ.33,536-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.41 குறைந்து ரூ.4,192-க்கு விற்பனையானது. மேலும் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.68,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து சவரன் ரூ.33,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 31 குறைந்து ரூ.4,205-க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் ரூ.68,700-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலையின் சரிவால் தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியில் உள்ளனர். …

The post தொடர் சரிவில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.33,392-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: