ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் தென்கடல் பகுதியில் பலத்த காற்று, கடல்சீற்றம் காரணமாக விசைப்படகு கடலில் மூழ்கியது. விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 5 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.