தினை பணியாரம்

எப்படிச் செய்வது?பொடித்த கருப்பட்டி, தினை மாவு, இட்லி மாவு, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக; கரைக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி மிதமான தீயில் வைத்து நெய் தடவி மாவை ஊற்றி பணியாரமாக சுட்டு எடுத்து; பரிமாறவும்.

The post தினை பணியாரம் appeared first on Dinakaran.

Related Stories: