சென்னை தமிழ், கன்னட திரைப்படங்களை தயாரித்த ஜி.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார் Jun 02, 2021 ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்னை: களத்தூர் கண்ணம்மா, எட்டுபட்டி ராசா, ராஜாத்தி ராஜா உள்பட தமிழ், கன்னட திரைப்படங்களை தயாரித்த ஜி.ராமச்சந்திரன் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மேலும் அவரது இறப்பிற்கு திரைப்பட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். … The post தமிழ், கன்னட திரைப்படங்களை தயாரித்த ஜி.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.
அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு
தமிழ்நாடு யாதவ மகாசபை செயற்குழுவில் யாதவ மாணவர்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் நிதியுதவி: மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன் வழங்கினார்
2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகள் இருக்கும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
சென்னையில் குடிநீர் விநியோக அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த நாளை முதல் கணக்கெடுப்பு பணி: குடிநீர் வாரியம் தகவல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்
பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்தாண்டு ரூ.35 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்