தமிழகம் ஆளவந்தான்பட்டி ஊராட்சி செயலர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை Mar 21, 2021 மாநில செயலாளர் ஆற்காடு சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான்பட்டி ஊராட்சி செயலர் நாகராஜன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித்துறை சோதனைக்கு உள்ளான ஊராட்சி செயலர் நடராஜன் அதிமுக ஆதரவாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி