ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.31ம் தேதி வரை விண்ணப்பம்

டெல்லி : ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு. மாதிரி விண்ணப்பப் படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். …

The post ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.31ம் தேதி வரை விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: