எல்லை பாதுகாப்பு படையில் 246 குரூப் சி பணிகள்

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 246 குரூப் சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணி விவரம்:1.     Draughtsman: 14 இடங்கள் (பொது-6, எஸ்டி-2, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1)2.     Supervisor (Admn.,): 7 இடங்கள் (பொது-5, எஸ்டி-1, ஒபிசி-1)3.     Supervisor (Stores): 13 இடங்கள் (பொது-7, எஸ்டி-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1)4.     Supervisor (Cipher): 9 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-2).5.     Hindi Typist: 10 இடங்கள் (பொது-1, எஸ்சி-4, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1)6.     Operator (Communication): 35 இடங்கள் (ஒபிசி-19, எஸ்சி-8, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-4)7.     Electrician: 30 இடங்கள் (எஸ்சி-7, எஸ்டி-4, ஒபிசி-16, பொருளாதார பிற்பட்டோர்-3).8.     Welder: 24 இடங்கள் (பொது-12, எஸ்சி-7, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-2)9.     Multi Skilled Worker (Black smith): 22 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-2).10. Multi Skilled Worker (Cook): 82 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, எஸ்டி-13, ஒபிசி-66).கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2022.

The post எல்லை பாதுகாப்பு படையில் 246 குரூப் சி பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: