எடப்பாடி சரபங்காற்றில் நீரில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்களின் உடல்கள் மீட்பு

சேலம்: எடப்பாடி பேருந்து நிலையம் அருகே சரபங்காற்றில் நீரில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் கவுதம், ஐயப்பன் ஆகியோரின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள சரபங்காற்றில் நேற்று மாலை இளைஞர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். …

The post எடப்பாடி சரபங்காற்றில் நீரில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்களின் உடல்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: