2018-ம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.63.65 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று வரலாறு காணாத அளவாக ரூ.83.02 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டாலரின் திடமான வளர்ச்சி காரணமாகவே இந்த பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். …
The post அமெரிக்க டாலரின் திடமான வளர்ச்சி காரணமாகவே இந்திய ரூபாய் மதிப்பு குறைகிறது: பொருளாதார நிபுணர்கள் கருத்து appeared first on Dinakaran.