சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து 84,266 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33 புள்ளிகள் குறைந்து 84,266 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14 புள்ளிகள் குறைந்து 25,797 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து 84,266 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு!! appeared first on Dinakaran.

Related Stories: