பழனி முருகன் கோயில் சிலை முறைகேடு விவகாரம் : 3ம் கட்ட விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் : பழனி முருகன் கோயில் சிலை முறைகேடு வழக்கு குறித்து 3ம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: