ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதியில் 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் காணப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.