×

தஞ்சையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு!

தஞ்சாவூரில் தனியார் துரித உணவு நிறுவனத்தில் ஏசி கேஸ் நிரப்பும் பணியின் போது சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் ரவிராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Tags : RAVIRAJ ,THANJAVUR ,
× RELATED அதிக வருமானம், அதி விரைவு ரயிலான...