எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆக.24 – செப்.-02 வரையும், 3வது சுற்று செப்.10 – செப்.18 வரையும் நடைபெற உள்ளது.

Related Stories: