திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை

திருச்சி: முசிறியில் நஸ்ருதீன் (31) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை மற்றும் ரூ.60000 பணம் திருடப்பட்டுள்ளது. சுப நிகழ்ச்சியில் பங்கேற்க நஸ்ருதீன் சென்றபோது இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது .

Related Stories: